Month: April 2024

ஷார்ஜாவில் மதுரை பிரியாணி உணவகம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் ஏப்ரல், 8 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் செயல்பட்டு வரும் மதுரை பிரியாணி சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அன்வர் குரூப் நிறுவனர் அன்வர், துபாய் முத்தமிழ் சங்கம் தலைவர்…

கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஏற்படும் பயன்கள் .

ஏப்ரல், 8 சிறுதானியங்களில் இருக்கும் சத்துக்களும் வேதிப்பொருள்களும் வைட்டமின்களும் அளவிட கம்பில் அதிக புரத சத்துக்கள் உள்ளது. வெள்ளை அரிசிகளை 8 மடங்கு இரும்பு சத்து காம்பில் உள்ளது. கம்பை கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட…

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 8 தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் இன்றோடு நிறைவு பெறுகிறது. ஆகையால் நாளை முதல் அவர்களுக்கு கோடி விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும், ஆசிரியர்களும்…

தமிழ்நாட்டில் பாஜக தேசிய தலைவர்கள்.

தென்காசி ஏப்ரல், 8 மக்களவைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே. பி நட்டா, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்…

திமுக கூட்டணிக்கு பழ. நெடுமாறன் ஆதரவு.

சென்னை ஏப்ரல், 8 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்துள்ளார். இத்தேர்தலில் மீண்டும் பாகிச, பாஜக வெற்றி பெற்றுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டின் நிலவாது என்றும் மத…

ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்யும் அதானி.

புதுடெல்லி ஏப்ரல், 8 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் 2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுபம் முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்…

வெற்றிப் பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே?

சென்னை ஏப்ரல், 8 சென்னை-கொல்கத்தா இடையேயான 22 வது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்ற சென்னை அணி, அடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை…