Month: April 2024

கீழக்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி உள்பட 3 பேருக்கு கத்திகுத்து.

கீழக்கரை ஏப்ரல், 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாட்டில் கஞ்சா விற்பனை கோஷ்டியினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 500 பிளாட் கிளையில் பஜ்ர் தொழுகை முடிந்து வெளியில் வந்த கிளை செயலாளர் நஸிம்ஃபாய்ஸ், அப்துல் சலாம்,அர்ஷத் ஆகிய 3 பேரை…

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

ஏப்ரல், 7 பனை சார்ந்த அனைத்து பொருள்களில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிகம் காணக்கிடைக்கும் இந்த பனை மரங்கள் பல பேருக்கு பொருளாதார ரீதியாகவும் சிறப்பாக உதவுகிறது. இதில், நுங்கு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. பனம்பழத்தில் இருந்து எடுக்கப்படுவது…

கோழிக்கறி விலை உயர்வு.

நாமக்கல் ஏப்ரல், 7 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ விலை ரூ.134க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.130க்கு விற்பனையான நிலையில் ஒரே வாரத்தில் விலை நான்கு ரூபாய் அதிகரித்துள்ளது.…

கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்.

ஏப்ரல், 7 கோடை காலத்தில் சிறுவர்களுக்கு குளிர்பானங்கள் என்றால் அலாதி பிரியம். அதிலும் டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பதும்,தாரை உருக்கி குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என சீன மருத்துவர் அறிவியல் அகாடமி கூறுகிறது. உடலுக்கு தற்காலிக புத்துணர்ச்சியை தரும் குளிர்பானங்களில்…

இந்தியா சிங்கப்பூர் வர்த்தகம் அதிகரிப்பு.

சிங்கப்பூர் ஏப்ரல், 7 2022-23 நிதி ஆண்டில் இந்தியா சிங்கப்பூர் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2.96 லட்சம் கோடியாக (18 சதவீதம்) அதிகரித்துள்ளது இது குறித்து பேசிய இந்திய தூதரக செயலாளர் பிரபாகர், சிங்கப்பூரிலிருந்து ₹1.96 லட்சம் கோடி மதிப்பிற்கு இறக்குமதி…

கல்லூரிகளுக்கு விடுமுறை தேதி அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 7 கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறப்பது குறித்து அறிவிப்பை கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். 2023-24 ம் கல்வி ஆண்டில் வேலை நாட்கள் பல்கலைக்கழகங்கள் நிர்ணயம் செய்ததற்கு குறையாமல் இருக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள் இறுதி நாட்களை நிர்ணயம்…

ஷாருக்கான் புகழ்ந்த நயன்தாரா.

மும்பை ஏப்ரல், 7 பாலிவுட் நடிகர் ஷாருக்கானை நயன்தாரா புகழ்ந்து பேசி உள்ளார். ஜவான் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இது இந்தியில் நயன்தாராவின் முதல் படமாகும். இந்த படத்தில் ஷாருக்கான் நடித்தது குறித்து பேட்டி அளித்துள்ள நயன்தாரா, ஷாருக்கானின்…

சீமான் குற்றச்சாட்டு.

திருப்பூர் ஏப்ரல், 7 டாஸ்மாக் சரக்கு பாதுகாப்பு தரும் அரசு விவசாய பொருட்களை பாதுகாக்க எதையும் செய்யவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற சீமான், விவசாயிகள் இந்த நாட்டில் தங்கள்…

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம்.

சென்னை ஏப்ரல், 7 குஜராத் மாடலை விட திராவிட மாடல் சிறந்தது என்று மக்கள் நீதி மைய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது…