Month: April 2024

முதலிடத்தில் நீடிக்கும் ராஜஸ்தான் அணி.

பெங்களூரு ஏப்ரல், 7 பெங்களூருக்கு எதிரான போட்டியில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து நான்காவது வெற்றியை அந்த…

தொடரும் தேர்தல் பிரச்சாரங்கள்.

திருச்சி ஏப்ரல், 67 திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியாபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசும்போது, “நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளேன். இந்நிலையில்…

அனல் காற்றால் வெறிச்சோடிய சாலைகள்.

சேலம் ஏப்ரல், 7 சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட பருவமழை வழக்கத்தை விட குறைந்த அளவை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் வறண்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள்…

தேர்தல் பறக்கும் படை அதிரடி.

ஓசூர் ஏப்ரல், 7 பாராளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்த வந்த கொரியர்…

பனை ஓலை விசிறி தயாரிப்பு அதிகரிப்பு.

திருவள்ளூர் ஏப்ரல், 7 தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது, சென்னை திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம்…

பிரபல மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை.

கோவை ஏப்ரல், 6 கோவையில தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பிரபல மருத்துவமனை ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது. இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ம்…

தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம்

சேலம் ஏப்ரல், 6 சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பரிசு பொருட்கள், பணத்தை வாங்கவேண்டாம். மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு…

கருஞ்சீரகம் பயன்கள்:

ஏப்ரல், 6 ஆயுர்வேதத்தில் கருஞ்சீரகத்திற்கு முதல் இடம் உள்ளது. ஏனென்றால் கருஞ்சீரகம் மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மிக சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக நாம் பாரம்பரியமாக நமது சமையலறையில் பயன்படுத்தி வரும் பல பொருட்கள் மருத்துவ குணங்கள்…

கோடைக்காலத்தில் குழந்தை பராமரிப்பு:

ஏப்ரல், 6 குழந்தைகள் வெயிலில் விளையாடி திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். சூட்டின் காரணமாக உடலில் பல பிரச்சனைகள் உண்டாக கூடும். உலகம் முழுக்க வெப்பம் அதிகரித்துவரும் நிலையில் குழந்தையை மிக கவனமாக கையாள வேண்டும். கோடையில் குழந்தையை குளிர்ச்சியாக…