தமிழ் புத்தாண்டில் வெளியாகும் ராயன் டீசர்.
சென்னை ஏப்ரல், 6 தனுஷ் இயக்கி நடித்துவரும் திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ், ஜெயராம், சந்திப் கிஷன் துசாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர் ரகுமான் இசையமைப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும்…
மதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு.
திருச்சி ஏப்ரல், 6 மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்மூரமாக இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்…
பாஜக ஆட்சி குறித்து கேள்வி.
மதுரை ஏப்ரல், 6 நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன அண்ணாமலைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என செல்லூர் ராஜு கிண்டலாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலையும், பிரதமர் மோடியும் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று இப்போது…
ஐதராபாத் வீரர் அபிஷேக் அதிரடி ஆட்டம்.
சென்னை ஏப்ரல், 6 சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் வீரர் அபிஷேக் அதிரடி காட்டியுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர் பவர் பிளே ஓவர்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக முகேஷ் சௌத்திரி வீசிய இரண்டாவது ஓவரில் 4,…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி சந்தையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.
செஞ்சி ஏப்ரல், 6 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு…
இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள்.
ராஜஸ்தான் ஏப்ரல், 6 இந்தியாவில் அடுத்தடுத்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு 11 மணி அளவில் 3.2 ரிக்டங அளவில் பூமியிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டு நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன.…