Spread the love

திருச்சி ஏப்ரல், 6

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்மூரமாக இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று மதிமுக வின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *