Month: April 2024

நத்தை கறியின் நன்மைகள்:

ஏப்ரல், 5 எலும்பு இல்லாத இந்த நத்தை கறியை சாப்பிடுவதற்கே நன்றாக இருக்கும் என்கிறார்கள் நத்தை பிரியர்கள். இது புதிதாக இன்றைய தலைமுறைகள் சாப்பிட பழகியதல்ல. காலங்காலமாக பாரம்பரியமாகவே இதை சாப்பிடுகிறார்கள். கிராமங்களிலும் பழங்குடியினரும் நத்தை கறியை மழைக் காலங்களில் தவிர்க்காமல்…

அத்திப்பழம் நன்மைகள்.

ஏப்ரல், 5 தினமும் அத்தி பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு விஷயமாகும். இதில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும். மேலும் உடலுக்கு…

நயன்தாராவுக்கு ரூ.12 கோடி சம்பளம்.

சென்னை ஏப்ரல், 5 நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்தி உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஷாருக்கான் நடித்த…

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

துபாய் ஏப், 3 கடந்த மார்ச் 29 ம் தேதி அன்று துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி சங்க…

குழந்தைகளை கண்டதும் குதூகலமான முதல்வர்.

திருவண்ணாமலை ஏப்ரல், 3 திருவண்ணாமலை தேரடி வீதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரவாக மு க ஸ்டாலின் நடைபயணமாக வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் முதல்வரை கண்டதும் கைகாட்டினர். அவர்களை அருகில் அழைத்த முதல்வர் எந்த…

ஐ டி ரெய்டில் ₹4 கோடி பறிமுதல்.

திருச்சி ஏப்ரல், 3 மக்களை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் ₹4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பதொடர்பான புகாரி அடிப்படையில் நடத்திய சோதனையில் சென்னையில் 2.60 கோடி, சேலத்தில் 70 லட்சம், திருச்சியில்…

30 வருட வரலாற்றை மாற்றி காட்டுவேன் தேவநாதன் சூளுரை.

சிவகங்கை ஏப்ரல், 3 சிவகங்கையில் சிதம்பரம் குடும்பத்தை வீழ்த்தி வெற்றி பெறுவேன் என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தேவநாதன் தெரிவித்துள்ளார். 1984 முதல் 30 ஆண்டாக சிதம்பரம் குடும்பத்தினர் இங்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், இந்த தொகுதி மிகவும் பின்தங்கிய…