சென்னை ஏப்ரல், 5
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்தி உள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவித்தது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் அவர் தற்போது தனது சம்பளத்தை 12 கோடியாக உயர்த்தி உள்ளார்.