Month: April 2024

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.

மும்பை ஏப்ரல், 3 வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 625 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி…

பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல்.

கரூர் ஏப்ரல், 3 மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 11 அல்லது 12 தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக கோவை, கரூர், நெல்லை விருதுநகரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

துபாய் ஏப், 3 கடந்த மார்ச் 29 ம் தேதி அன்று துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி சங்க…

ரயில்வே வருமானம் புதிய உச்சம்.

புதுடெல்லி ஏப், 2 ரயில்வே வருமானம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது கடந்த ஆண்டு 2022-23 நிதி ஆண்டில் சரக்குகள் கையாளுதல், பயணிகள் கட்டணம்மூலம் ரயில்வேக்கு ரூபாய் 2.4 லட்சம் கோடி கிடைத்தது. இந்நிலையில் 202324 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 2.6…

கூடுதலாகும் வெயிலின் தாக்குதல்.

சென்னை ஏப், 2 ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில் பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் கடுமையாக இருக்கும்.…

ரூ.1,00,000 வரை எடுத்துச் செல்ல அனுமதி.

சென்னை ஏப்ரல், 2 பிரச்சாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு லட்சம் வரையும் வேட்பாளர்கள் ரூ. 50,000 வரையும் எடுத்துச் செல்லலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் பேச்சாளர்களின் செலவுக் கணக்கும்…

டி20 உலக கோப்பை அணி கீப்பர் இடத்திற்கு 5 பேர் போட்டி.

சென்னை ஏப்ரல், 2 டி20 உலக கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு 5 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. டி20 உலக கோப்பைக் காண இந்திய அணி இம்மாத இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளது. தற்போது ஜிதேஷ் சர்மா,…

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிமுக.

சென்னை ஏப்ரல், 2 .நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக அதிமுகவின் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பரயுக்தி அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனால் தனி…

மார்ச்சில் யு.பி.ஐ மூலம் 19.8 லட்சம் கோடி பரிமாற்றம்.

புதுடெல்லி ஏப்ரல், 2 நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19. 8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல விரும்பாதோர் யு பி ஐ மூலம் பணம் பரிமாற்றம்…