சென்னை ஏப்ரல், 2
டி20 உலக கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு 5 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. டி20 உலக கோப்பைக் காண இந்திய அணி இம்மாத இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளது. தற்போது ஜிதேஷ் சர்மா, இசான் கிஷன், சஞ்சு சாம்சன், கே.எல். ராகுலுக்கு மாறி மாறி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பண்படும் களத்தில் குதித்திருப்பதால் கீப்பர் இடத்திற்கு தேர்வாவதில் ஐந்து பேருடைய போட்டி நிலவுகிறது