மும்பை ஏப்ரல், 3
வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 625 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 90 புள்ளிகள் சரிந்து 22362 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேநேரம் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.