Spread the love

சென்னை ஏப், 2

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில் பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் கடுமையாக இருக்கும். வழக்கமாக 4 முதல் 8 நாட்கள் வரை நீடிக்கும் வெப்ப அலையின் தாக்கம் நடப்பாண்டில் 10 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *