Spread the love

சிவகங்கை ஏப்ரல், 3

சிவகங்கையில் சிதம்பரம் குடும்பத்தை வீழ்த்தி வெற்றி பெறுவேன் என பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தேவநாதன் தெரிவித்துள்ளார். 1984 முதல் 30 ஆண்டாக சிதம்பரம் குடும்பத்தினர் இங்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், இந்த தொகுதி மிகவும் பின்தங்கிய உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், இத்தேர்தலில் அவர்களை வீழ்த்தி நாடாளுமன்றம் செல்வேன் என்ற சூளுரைத்தார். ப.சிதம்பரம் இந்த தொகுதியில் இருந்து ஏழுமுறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *