சென்னை ஏப்ரல், 8
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் இன்றோடு நிறைவு பெறுகிறது. ஆகையால் நாளை முதல் அவர்களுக்கு கோடி விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும், ஆசிரியர்களும் பிரியாவிடை அளிக்க உள்ளனர். அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு (அல்லது) பல் தொழில்நுட்பு படிப்புகளுக்கு தயாராக உள்ளனர்.