ஏப்ரல், 9
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாக பூண்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால் அது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் பக்க விளைவுகளை காட்டிலும் வெள்ளைப்பூண்டு நல்ல பலனை கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பூண்டு உடலுக்கு அதிகம் அளிக்கிறது.