ரஷ்யா ஏப்ரல், 9
ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய அணுமின் நிலையம் இது. உக்கிரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்தது. உக்கிரைன் வசம் இருந்து கடந்த 2022ல் ரஷ்யா கைப்பற்றிய அணுமின் நிலையம் மீது நடந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.