லக்னோ ஏப்ரல், 12
LSG,DC அணிகள் இடையே 26 வது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் 3ல் வென்ற LSG அணி இந்த வெற்றி பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது. ஒன்றில் மட்டுமே வென்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தை எப்படியாவது வெல்ல வேண்டுமென கடுமையாக போராடலாம்.