ஏப்ரல், 14
தயிரில் வைட்டமின் பி2, பி12 பொட்டாசியம், கால்சியம், சத்துக்கள் உள்ளன. மீனில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. ஆதலால் மீன் சாப்பிடுவதில் தயிரை எடுத்துக் கொள்வது செரிமானத்தை மந்தமடைய செய்யும். இதனால் வயிறு பிரச்சனைகள் தோல் பிரச்சினைகள் ஏற்படும். ஆதலால் மறந்தும் மீன் சாப்பிடுகையில் தயிர் சாப்பிட கூடாது.