Month: December 2023

ஆயிரம் கோடியை நெருங்கும் அனிமல்.

மும்பை டிச, 23 ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் உலகம் முழுவதும் ₹ 862 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள்…

வெந்தயம் பயன்கள்:

டிச, 23 தினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அசிடிட்டி வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். குறிப்பாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவி புரியும். மேலும் மாதவிடாய் காலத்தில்…

தீவிர பயிற்சியில் இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா டிச, 23 தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் வருண் டிசம்பர் 26ம் தேதி தொடங்க உள்ளது. ஒரு நாள் தொடரை வென்ற கையோடு டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

ஜனவரியில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி.

சென்னை டிச, 23 எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வரும் 27ம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.…

உருளைக் கிழங்கில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!

டிச, 22 உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளையை தோலுடன் உண்பதனால் நார்சத்து உடம்பில் சேருகிறது. மற்ற காய்கறியுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை உடைய சத்து மிகுந்தது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. வயிற்றுப்புண், வயிற்றுக்…

சர்வதேச செஸ் போட்டியில் குகேஷ் சாம்பியன்.

சென்னை டிச, 22 சென்னை கிராண்ட் மாஸ்டர் சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தில் குகேஷ் சாம்பியன் பட்டம் என்றார். கடைசி சுற்று முடிவில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ், அர்ஜுன் எரிகாசி ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். வெற்றி,…

பொன்முடி- சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.

சென்னை டிச, 22 வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…

நன்கொடைக்கு ராகுல் கையெழுத்துடன் பரிசு.

புதுடெல்லி டிச, 22 காங்கிரஸ் கட்சி கடந்த 138 வது ஆண்டு விழாவை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதி முதல் தேசத்திற்கான நன்கொடை என்ற பெயரில் ஆன்லைனில் நன்கொடை வசூலித்து வருகிறது. ரூ.138 முதல் ரூ.1.38 லட்சம் வரை காங்கிரஸ் தொண்டர்கள்…

ஐந்தாவது நாளாக விடுமுறை.

தூத்துக்குடி டிச, 22 மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும். 9 முதல்…

வைகை ஆற்றில் இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு.

ராமநாதபுரம் டிச, 22 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தற்போது இரண்டாவது முறையாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடை மடையான ராமநாதபுரம் நோக்கி செல்கிறது. இதனால் பரமக்குடியில் இருகரைகளையும் தொட்டபடி…