Spread the love

தூத்துக்குடி டிச, 22

மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும். 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லையில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *