Month: December 2023

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 22 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10மணி வரை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,…

சண்டை சச்சரவோடு முடிவு பெற்ற கீழக்கரை நகர்மன்ற கூட்டம்!

கீழக்கரை டிச, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. துணை ஆணையர் அமர்வதற்கு புதிய இருக்கை…

புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பயன்கள்…!

டிச, 21 உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும். * புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் அஜீரண கோளாறு நீங்கும். பசியைத் தூண்டும். * குடல்…

இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்வர்.

சென்னை டிச, 21 வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த மழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின்…

கூடுதல் காலக்கெடு வழங்க அவகாசம்.

சென்னை டிச, 21 அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். காலியாக உள்ள 232 உதவி பேராசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான போட்டி தேர்வுகளில் விண்ணப்ப நடைமுறையில் அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறி…

சித்தா பட இயக்குநருடன் இணையும் விக்ரம்.

சென்னை டிச, 21 விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2024 பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது விக்ரமின் 62 வது படமான இதை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு திருத்தணியில் தொடங்க உள்ளது. தற்போது படத்திற்கான…

தூத்துக்குடிக்கு வந்து குவியும் நிவாரண பொருட்கள்.

தூத்துக்குடி டிச, 21 தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரிசி, பால், பிரட், பிஸ்கட், போர்வைகள் போன்ற…

7 ரயில் நிலையங்களுக்கு விருது.

திருச்சி டிச, 21 பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு வழங்கும் ரயில் நிலையங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதில் சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் ஆகிய…

1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

சென்னை டிச, 21 தமிழகம் முழுவதும் 1,021 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார். 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் எம்ஆர்பி மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிதலமடைந்த மருத்துவமனை கட்டிடங்கள்…

கீழக்கரை நகராட்சி சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

கீழக்கரை டிச, 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலிருந்து மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கும் காயல்பட்டினம் போன்ற ஊர்களுக்கும், கீழக்கரை நகராட்சி சார்பாக உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நேரடியாக மக்களுக்கு சென்றடைய தனி வாகனம்…