Month: December 2023

துபாயில் நடைபெற்ற சர்வதேச மாணவர்கள் விளையாட்டு திருவிழா!

துபாய் டிச, 20 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள Danube Sports World விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற ரோவர்ஸ் சர்வதேச மாணவர்கள் விளையாட்டு திருவிழா – 2023. இவ்விளையாட்டில் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் போட்டி தமிழ்நாட்டிலும் வளைகுடா…

சீரமைக்கப்பட்ட நெல்லை ரயில் போக்குவரத்து.

நெல்லை டிச, 20 நெல்லை ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளம் மற்றும் பிளாட்பாரம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னர் மின்மோட்டார்கள் மூலம் ரயில் நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும்…

கவுண்டமணி படத்தில் சிவகார்த்திகேயன்.

சென்னை டிச, 20 அறிமுக இயக்குனர் செல்வா அன்பரசன் இயக்கத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்கும் புதிய படம் பழனிச்சாமி வாத்தியார். இதில் கவுண்டமணி ஜோடியாக நடிகை சஞ்சனா சிங் நடிக்க, கௌரவ வேடத்தில் சிவ கார்த்திகேயனும் நடிக்க உள்ளார். மேலும் யோகி…

குடைமிளகாய் பயன்கள்:

டிச, 19 உடலுக்கு மிகவும் பயனுள்ள சத்துக்களை அளிக்கும் குடை மிளகாயை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ (C) சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து…

சவால் நிறைந்த மீட்பு பணிகள்.

தூத்துக்குடி டிச, 19 தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் சவால் நிறைந்ததாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தூத்துக்குடி மாநகரை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிவது தாமதமாவதாகவும், ஆங்காங்கே ஏரி குளம் நிரம்பி கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு…

நெல்லையில் இதுவரை மூன்று பேர் உயிரிழப்பு.

நெல்லை டிச, 19 மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லையில் வெள்ள பாதிப்பால் இதுவரை மூன்று பேர் உயிரிழத்திருக்கின்றனர். வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்து…

கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க முதல்வர் உத்தரவு.

சென்னை டிச, 19 குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு வரை உடனே மீட்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில்…

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மணிகண்டன்.

சென்னை டிச, 19 இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். கடைசி விவசாயி படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹாட் ஸ்டார் தயாரிக்கும் இந்த வெப் தொடரின்…

டிக் டாக் துபாய் புல்லிங்கோ குழுவினர் நடத்திய மக்கள் இசை விருந்து-2023

துபாய் டிச, 18 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் புள்ளிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் நடத்திய மக்கள் இசை விருந்து- 2023 மற்றும் கலை நிகழ்ச்சி துபாயில் உள்ள டி மோன்போர்ட் பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெற்றது.…

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டி. துபாயில் படிக்கும் கீழக்கரை மாணவர்கள் சாதனை!

துபாய் டிச, 18 ஐக்கிய அரபு அமீரக அஜ்மானில் உள்ள Habitat பள்ளியில் பயின்று வரும் கீழக்கரை வடக்கு தெருவைசேர்ந்த செய்யது இபுராஹிம் (Al Hasna Jewelers உரிமையாளர், Sharjah) மகனான மாணவர் முகம்மது இஸ்ஹாக் (12) மற்றும் மாணவி நுரைஸா…