சென்னை டிச, 19
இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். கடைசி விவசாயி படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹாட் ஸ்டார் தயாரிக்கும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைந்த அடைந்துள்ளதாகவும் இந்த வெப் தொடருக்கு காத்தான் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.