Month: December 2023

மிக கனமழை. அடுத்த எச்சரிக்கை.

விருதுநகர் டிச, 18 அடுத்து 3 மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி தென்காசி குமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் விருதுநகர், மதுரை, தேனி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை. ராமநாதபுரம்,…

சினிமாவில் நடிப்பது பெருமை.

சென்னை டிச, 18 சினிமாவில் நடிப்பதில் பெருமை என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். வாழ்க்கை என்பது கனவுகளும் நிஜங்களும் நிறைந்தது என குறிப்பிட்ட அவர். நடிகர் ரன்பீர் கபூர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிவிடுவார் என்பதால் அவரை பிடிக்கும் என்றார்.…

மின்தடை, செல்போன் சிக்னல் பிரச்சனை.

தென்காசி டிச, 18 நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அத்யாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தென்காசியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில்…

பசலைக்கீரையில் இருக்கும் மருத்துவ பயன்கள்:

டிச, 17 இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம். ரத்த அழுத்தம் குறையும்: பசலைக்கீரையில்…

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணத் தொகை.

சென்னை டிச, 17 மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று 6000 நிவாரணம் வழங்கப்பட உள்ள நிலையில் டோக்கன் கிடைக்கப்பெறாத அல்லது குடும்ப அட்டை இல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம்…

காசி தமிழ்ச் சங்கமம் விரைவு ரயில் இன்று தொடக்கம்.

புதுடெல்லி டிச, 17 கன்னியாகுமரி-வாரணாசி செல்லும் காசி தமிழ்ச் சங்கம் விரைவு ரயிலை இன்று பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். குமரி ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 6:30 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் டிசம்பர்…

இன்று களமிறங்கும் இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா டிச, 17 இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இந்த ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல், ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்கலாம். இதில் களமிறங்க உள்ள உத்தே அணி, ரஜத் படிதார், சாய்…

தளபதி 68 படத்தின் புதிய அப்டேட்!

சென்னை டிச, 17 வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இளமையாக காட்டி டி எஜிங் தொழில்நுட்பத்துறை பயன்படுத்தி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதன்படி விஜய் இளமையான…

8 மாவட்டங்களில் மிக கனமழை.

கடலூர் டிச, 17 தென் இலங்கையை ஒட்டிய வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,…

இன்று முதல் 6000 ரூபாய் நிவாரணம் விநியோகம்.

சென்னை டிச, 17 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் இன்று விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியை முதல்வர் மு. க ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார். டோக்கன்…