நெல்லை டிச, 19
மக்களுக்கு தேவையான பால் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நெல்லையில் வெள்ள பாதிப்பால் இதுவரை மூன்று பேர் உயிரிழத்திருக்கின்றனர். வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்யப்படும். ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயிலில் சிக்கி உள்ளவர்களுக்கு விரைவில் உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.