சென்னை டிச, 19
குறுகிய காலத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு வரை உடனே மீட்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் இன்னமும் நீரில் மூழ்கியுள்ளனர். கூடுதல் நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும் சென்னை பெருவெள்ளம் மீட்பு பணி போல ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.