டிச, 23
தினமும் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அசிடிட்டி வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். குறிப்பாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவி புரியும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலியிலிருந்து தீர்வு கிடைக்கும். இது மட்டுமல்லாது சருமம் மற்றும் தலைமுடிக்கு ஊட்டம் அளித்து ஆரோக்கியமாக வைக்க உதவும்.