Month: November 2023

டி20 கிரிக்கெட் இல் இருந்து விலகும் ரோஹித் சர்மா.

புதுடெல்லி நவ, 23 ரோகித் சர்மா இனி சர்வதேச 20 ஓவர் போட்டியிலிருந்து முழுமையாக ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார். தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருடன் கலந்து ஆலோசித்த அவர் இந்த முடிவு எடுத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள்…

பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொள்கிறது.

சென்னை நவ, 23 பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நிகழ்ச்சியில் பேசிய அவர் இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொண்டதாக கூறினார்.…

அரசுப் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..

சென்னை நவ, 23 அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/எனும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும்.…

வாக்காளர் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு.

ராமநாதபுரம் நவ, 23 ராமநாதபுரம் சி எஸ் ஐ கல்வியல் கல்லூரி வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர் சேர்ப்பு சந்தேகங்களுக்கு தேர்தல் மையக் கட்டுப்பாட்டு எண் 1950ல்…

மாஸ்க் கட்டாயம் முதல் மாவட்டமாக அறிவிப்பு.

கோவை நவ, 22 சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக கோவையில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடல்…

திமுகவிலிருந்து நீக்கம்.

சென்னை நவ, 22 திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக குடியாத்தம் குமரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக…

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.

சேலம் நவ, 22 சேலம் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து நோயாளிகள்…

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

புதுடெல்லி நவ, 22 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 18 காசுகள் சரிந்து கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், 83.32 ரூபாயாக சரிவை கண்டுள்ளது. இந்திய சந்தையில் இருந்து எப்டிஐ வெளியேறுவதும், பங்குச் சந்தை சரிவு,…

இபிஎஸ் இன்று மீண்டும் ஆலோசனை.

சென்னை நவ, 22 சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நான்கு மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கிறார். பூத் கமிட்டி…

11-வது நாளாக தொடரும் மீட்பு பணி.

உத்தராகண்ட் நவ, 22 உத்தராகண்டில் உத்தரகாசி யமுனோத்திரியை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதையில் மண் சரிந்து 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில், இரவு பகலாக 11 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. தொழிலாளர்கள்…