Month: November 2023

3 முதல் 12 ம் வகுப்பு வரை..

சென்னை நவ, 22 புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் புதிய பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் பரிந்துரை குழு அழைத்த அறிக்கையில் பள்ளி பாட புத்தகங்களில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம்…

72 வயதில் வெள்ளி பதக்கம்.

கேரளா நவ, 22 பிலிப்பைன்ஸ் நாட்டில் நியூ கிளார்க் சிட்டி தடகள மைதானத்தில் 22 வது ஆசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரை சேர்ந்த இந்திராதேவி கலந்துகொண்டு அசத்தினார். 72 வயதான அவர் 80…

கீழக்கரையில் இன்று மின்தடை.

கீழக்கரை நவ, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அலவாய்கரைவாடி பீடருக்கு உட்பட்ட பகுதிகளான அலவாய்க்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்த கல் புதூர், கிழக்கு தெரு, புது கிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டமஸ் ரோடு, பட்டாணி அப்பா, பெத்தரி தெரு,…

கனமழை எச்சரிக்கை.

சென்னை நவ, 21 தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் , திருப்பத்தூர், வேலூர், ராணிபேட், திருவண்ணாமலை,…

ஆண்கள் 40 வயதிலும் இளமையாக காட்சியளிக்க சில குறிப்புகள்:

நவ, 21 அழகாக மற்றும் இளமையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இருக்கும். அழகாக இருப்பதற்கு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுத்தால் மட்டும் போதாது, சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் தவறாமல் கிடைக்க வேண்டும். அதுவும் வயது அதிகரிக்கும் போது…

பிபின் ராவத்திற்கு நினைவுச் சின்னம்.

குன்னூர் நவ, 21 குன்னூர் அருகே மலைப்பாதையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி இந்திய விமானப்படை ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 14 பேர் இறந்தனர். அவர்களின்…

இந்திய-கத்தார் அணிகள் இன்று மோதல்.

கத்தார் நவ, 21 ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துடன் 2026 ம் ஆண்டு நடக்க உள்ளது அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இரண்டாவது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்நிலையில் இந்தியா அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன்…

சென்னை விமான நிலையத்தில் விபத்து.

சென்னை நவ, 21 சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தின் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டு விமானம் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், விபத்து காரணமாக சென்னை முதல் திருச்சி வரை செல்லும்…

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்.

திருவண்ணாமலை நவ, 21 தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசு சார்பில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகள் வசதிக்காக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு…

கங்குவா அப்டேட் கொடுத்த ஞானவேல் ராஜா.

சென்னை நவ, 21 கங்குவா படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கங்குவா…