Month: November 2023

துருவ நட்சத்திரம் படம் வெளியாவதில் தாமதம்.

சென்னை நவ, 24 கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல் வந்தது.…

சபரிமலையில் பாம்பு பிடிக்க தொழிலாளர்கள்.

கேரளா நவ, 24 சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பாதையில் கூடுதலாக பாம்பு பிடி தொழிலாளர்கள் பணியமர்த்த உள்ளதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. சபரிமலை சென்ற ஆறு வயது சிறுமியை பாம்பு கடித்ததையடுத்து கேரளா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சபரிமலை…

ராஜஸ்தானில் நாளை சட்டை பேரவை தேர்தல்.

ராஜஸ்தான் நவ, 24 ராஜஸ்தானில் நேற்று பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை ஒரே…

சீனாவில் பரவும் மர்ம காய்ச்சல். அறிக்கை கேட்ட WHO.

சீனா நவ, 24 கொரோனா பேருடருக்கு பிறகு தற்போது மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது மாகாணங்களில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

செங்கல்பட்டு நவ, 24 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் வெல்கம் ஹோட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7, 8 ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக…

தேயிலைதோட்ட தொழிலாளருக்கு இரண்டு ஆண்டு சம்பள நிலவைத் தொகை.

கோவை நவ, 24 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டு வாங்க கடந்த ஜூலை 2021 ஆண்டு குறைந்தபட்ச கூலித் தொகை ரூ.425.40 அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15 ம்…

அன்றாட உணவில் கீரையை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்….!!

நவ, 23 நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கை கீரை: முருங்கை கீரை கசப்பு தன்மை கொண்டது. முருங்கைக் கீரை சத்தான உணவு. முருங்கை கீரையில் வைட்டமின்…

பேருந்து சேவையை தொடங்கும் ஊபர்.

சென்னை நவ, 23 கார், ஆட்டோ பயணங்களுக்கான சேவையில் ஈடுபட்டு வரும் உபர் நிறுவனம் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் செல்பவர்களை கவரும் வகையில் வணிக மாவட்டங்களில் பேருந்து சேவையை ஊபர் தொடங்க…

உதயநிதியின் குட்டி ஸ்டோரி.

சேலம் நவ, 23 சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டி ஸ்டோரி சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின்…

காவல்துறை அதிகாரியாக ரஜினி.

சென்னை நவ, 23 ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினியின் 160 ஆவது படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். நெல்லை கன்னியாகுமரி மும்பை பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த்…