Month: November 2023

இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்…!!

நவ, 25 சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி…

ஆட்டோ சவாரிக்கு புதிய செயலி.

புதுச்சேரி நவ, 25 புதுச்சேரியில் ஆட்டோ சவாரிக்காக புதிய செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. ஒழுங்கற்ற கட்டண நிர்ணயத்தால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார்களை குறைக்க இந்த முயற்சியை மேற்கொள்ள போவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த மொபைல்…

திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.

திருவண்ணாமலை நவ, 25 திருவண்ணாமலையில் உலகப்பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு…

ரேஷன் கடைகள் இன்று இயங்காது.

சென்னை நவ, 25 தமிழகத்தில் கடைகள் இன்று இயங்காது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 3-ம் தேதி முதல் 10ம் தேதி வரை நியாய விலை கடைகள் விடுமுறை என்று செயல்பட்டன. அனைத்து நாட்களிலும், அனைத்து அட்டைதாரர்களும் அனைத்து பொருட்களையும் வழங்க…

ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்.

புதுடெல்லி நவ, 25 டெல்லியில் இயங்கு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 2021 ம் ஆண்டு முதல் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான் ஆட்சியை இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் உள்ள…

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்.

கர்நாடகா நவ, 25 தெலுங்கானாவின் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதன்படி மாதம் தோறும் மகளிருக்கு ரூபாய் 2500, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஒவ்வொரு வீட்டிற்கும்…

ராஜஸ்தானில் இன்று சட்டப்பேரவை தேர்தல்.

ராஜஸ்தான் நவ, 25 ராஜஸ்தானில் 199 தொகுதிகளு க்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிசோரம், மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று…

முத்துராமலிங்க தேவருக்கு பாஜக மரியாதை.

பசும்பொன் நவ, 25 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் நேற்று மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டு, நினைவிடப் பொறுப்பாளர்களான காந்தி மீனாள், தங்கவேல் ஆகியோரை…

இன்றும், நாளையும் பரவலாக கனமழை.

புதுச்சேரி நவ, 24 தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருவாரூர் நவ, 24 திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் கந்தூரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரி…