சென்னை நவ, 25
தமிழகத்தில் கடைகள் இன்று இயங்காது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 3-ம் தேதி முதல் 10ம் தேதி வரை நியாய விலை கடைகள் விடுமுறை என்று செயல்பட்டன. அனைத்து நாட்களிலும், அனைத்து அட்டைதாரர்களும் அனைத்து பொருட்களையும் வழங்க உணவுத்துறை உத்தரவிட்டது. இதற்கு ஈடாக நவம்பர் 13 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.