கர்நாடகா நவ, 25
தெலுங்கானாவின் நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதன்படி மாதம் தோறும் மகளிருக்கு ரூபாய் 2500, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவசம் மின்சாரம், முதியோர்களுக்கு மாதம் 4000 ஓய்வூதியம், ரூபாய் 500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.