சென்னை நவ, 22
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நான்கு மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கிறார். பூத் கமிட்டி களப்பணி குறித்து மாவட்ட செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தி இருந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை செய்கிறார்.