Spread the love

சென்னை நவ, 23

அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நவம்பர் 28ம் தேதி தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/எனும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்திற்குள் அந்த வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *