Month: October 2023

உலகக்கோப்பை திருவிழா. டூடுல் வெளியிட்ட கூகுள்.

புதுடெல்லி அக், 5 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கொண்டாட்டம். இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கிடைக்கின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில் நமது கொண்டாட்டத்துடன்…

உணவு தரம் குறித்து புகார் அளிக்க வசதி.

சென்னை அக், 5 ஹோட்டல் உணவுகளில் தரம் குறித்து உணவுகளின் தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஷவர்மா கெட்டுப்போன இறைச்சி உணவுகளை உண்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை…

தினமும் காலை ஆப்பிள் ஜூஸ்.

அக், 5 தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள். 1.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 2. ஆரோக்கியமான கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. 3. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. 4. செரிமானத்தை மேம்படுத்துகிறது. 5. மூளையின்…

ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில்.

கேரளா அக், 5 கேரளாவில் சமீபத்தில் தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆரஞ்சு நிறத்தில் இருந்ததால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு பின்னணியில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று கூறிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆரஞ்சின் நிறம் கண்களுக்கு…

டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு.

புதுடெல்லி அக், 5 டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 6.2 ரிக்டர் அளவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. இது குறித்து தேசிய நில அதிர்வு மைய நிபுணர்கள், டெல்லி இமயமலைக்கு அருகில்…

ஐபோன் 15 ல் புது பிரச்சனை.

சென்னை அக், 5 ஐபோன் 15 மாடல் ஃபோன்களிலிருந்து வினோதமான சத்தம் கேட்பதாக பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். வால்யூமை அதிகரிக்கும் போது ஸ்பீக்கரில் இருந்து வினோதமாக சத்தம் வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போன்கள் அதிகம் சூடாவதாக புகார்…

உலகக்கோப்பை முதல் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு.

அகமதாபாத் அக், 5 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி எஸ் மாலிக் தெரிவித்துள்ளார். அவர் சுமார் 3500-க்கும்…

பூண்டின் மருத்துவ குணங்கள்:

அக், 5 1. பூண்டின் மருத்துவ குணங்கள் பூண்டு என்பது வெங்காய குடும்பத்தைச் சேர்ந்ததே. ஆலியம் என்ற குடும்பத்தின் கீழ் இது வருகிறது. ஒவ்வொரு பூண்டிலும் 10 முதல் 20 பூண்டு பற்கள் உள்ளன. உலகில் பரவலாக பல இடங்களிலும் பூண்டு…

மறுவாழ்வு உதவித் தொகை ரூ.50,000 ஆக உயர்வு.

சென்னை அக், 5 சென்னையில் நடந்து வரும் ஆட்சியர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு மறுவாழ்வு பெறுவர்களுக்கான உதவித்தொகை ரூ.30,000 ரூபாயிலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்குவதாகவும், விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில்…

சந்தா தொகையை உயர்த்தும் netflix.

சென்னை அக், 5 முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் நெட்பிளிக்ஸில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர். ஒரு மாதம், 3 மாதம், 6 மாதம் ஒரு வருடம் என சந்தா செலுத்தி படங்கள் வெப் சீரிஸை பார்த்து வருகின்றனர். இந்நிலையில்…