Month: October 2023

திட்டங்கள் தான் அதிகாரிகளின் குழந்தைகள்.

சென்னை அக், 5 அரசு அறிவிக்கும் திட்டங்கள் அதிகாரிகளின் குழந்தைகளை போன்றது என ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதிகாரிகள் நினைத்தால் திட்டங்கள் முழுமை பெறும் எனவும், காலக்கெடுவை நிர்ணயித்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை முடுக்கிவிட…

செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.

அக், 4 நாம் எல்லோரும் உணவு உண்டபின்பு சாப்பிடக்கூடியது வாழைப்பழம். இதில் ஏராளமான வகைகள் இருந்தாலும், செவ்வாழை பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர்…

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்!

அக், 4 குண்டு உடல்வாகோடு, உடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது! அப்படி மெலிந்திருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் அவசியமே! வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை…

2024 ல் நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள்.

புதுடெல்லி அக், 4 2024 ல் நாசா, ஆர்ட்டெமிஸ் -2 ஏவுகணை மூலம் நிலவுக்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்காமல் நிலவின் மேற்பரப்பிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிவர உள்ளனர். இந்த…

சைவம் சாப்பிட தனி மேஜை. ஐஐடி மாணவர்களுக்கு அபராதம்.

மும்பை அக், 4 மும்பை ஐஐடி விடுதியில் சைவம் சாப்பிடு மாணவர்களுக்கு என தனி மேஜைகள் ஒதுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மூன்று விடுதிகளில் சைவம் சாப்பிடும் மாணவர்கள் மட்டும் அமர வேண்டும் என்று தனியாக ஆறு மேஜைகள் ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிராக…

வெடிகுண்டு தாக்குதல். 29 ராணுவ வீரர்கள் பலி.

நைஜர் அக், 4 ஆப்பிரிக்க நாடான நைஜரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நைஜரின் அண்டை நாடான மாலி எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததால் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,…

வெளிநாட்டுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம்.

புதுடெல்லி அக், 4 காங்கிரஸ் கட்சி வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர், வெளிநாட்டுடன்…

அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் ரொனால்டோ.

மும்பை அக், 4 ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் தொடரில் அல் நாசர் அணி அபார வெற்றி பெற்றது. நேற்றைய லீக் ஆட்டத்தில் அல் நாசர் இஸ்டிக்லோல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரொனால்டோ மிரட்டலாக கோல் அடித்து அசத்தினார். இதனால்…

ஆளுநர் மாளிகையில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு.

புதுடெல்லி அக், 3 ஆளுநர் மாளிகையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, தியாகிகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தது மாளிகைக்கு பெருமை. அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் இருப்பதை உறுதி செய்து…

பாஜக வெற்றி பெறுவது கஷ்டம். நாராயணசாமி கருத்து.

புதுச்சேரி அக், 3 2 மாநிலங்களை தவிர வேறெங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் மோடி பணத்தை சுய விளம்பரத்துக்காக செலவு செய்து ஆட்சி செய்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் உபி.…