Month: October 2023

கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றியை தெரிவித்த ருதுராஜ்.

புதுடெல்லி அக், 8 என் மீது நம்பிக்கை வைத்த இந்திய தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ருதுராஜ் கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு பேசிய அவர் எதிர்பாராத ஒரு…

ரூபாயின் மதிப்பு உயர்வாக உள்ள நாடுகளின் பட்டியல்.

புதுடெல்லி அக், 8 உலகளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக இருந்தாலும் சில நாடுகளில் ரூபாயின் மதிப்பு உயர்வாக உள்ளது. அதிலும் நமக்கு பரிட்சயமான 10 நாடுகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம். இலங்கை, நேபாளம், கம்போடியா, ஜப்பான், ஹாங்கேரி,…

பட்டாசுக் கடை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு நிதி உதவி.

சென்னை அக், 8 கர்நாடகா எல்லையில் இயங்கி வந்த பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் காயமடைந்தவர்களுக்கு…

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு.

பாகிஸ்தான் அக், 8 சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தாலிப்பான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின், நாட்டை விட்டு வெளியேறிய 17 லட்சம் பேர், பாகிஸ்தானில் அகதிகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற…

ராணுவ கல்லூரியில் தாக்குதல். நூறு பேர் பலி.

சிரியா அக், 6 சிரியாவில் உள்ள ராணுவ கல்லூரி மீது ஆளில்லா விமான மூலம் நடந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர் . ஹோம்ஸ் நகரில், ராணுவ பட்டமளிப்பு விழாவின் போது இந்த தாக்குதல் நடந்தது.…

ரூ. 1.5 கோடிக்கு கதர் விற்பனை.

புதுடெல்லி அக், 6 காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லி காதிபவனில் ரூ.1.5 கோடிக்கு கதர் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறித்து ட்வீட் செய்துள்ள மோடி, இந்த விற்பனை கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின்…

செப்டம்பரில் உச்சம் தொட்ட வெப்பம்.

சென்னை அக், 6 கடந்த செப்டம்பர் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை(16.38 டிகிரி செல்சியஸ்) இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் பருவநிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பருவநிலை மாற்றம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வரப்போவதில்லை…

மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில்.

குஜராத் அக், 6 மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக 7 மலை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. இதற்கு முதற்கட்டமாக குஜராத் மாநிலம் வல்சாட்டில் 350 மீட்டர் நீளத்துக்கு மளிகை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டத்தில் மொத்தம் சுமார்…

ஜவ்வாது உடலுக்கும், வீட்டிற்கும் மிகவும் நல்லது. அசல் ஜவ்வாதின் பயன்களாவன.

அக், 6 1. உடல்சூட்டைத் தணிக்கும். 2. வேர்வையானது, வாடையில்லாமல் வெளிவரச்செய்யும். 3. உடலுக்கு நறுமணத்தைக் கொடுக்கும். 4. முகப்பரு, சூட்டுக்கொப்புளம், அரிப்பு, உள்ளிட்ட சில சாதாரண தோல்நோய்களை வரவிடாமல் தடுக்கும். 5. மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை, மனநிறைவைக் கொடுக்கும். 6.…

குழந்தைகளுக்கு வரும் நெஞ்சு சளி நீங்க மருத்துவ குறிப்புகள் !!

அக், 6 சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மூச்சுக் குழாய் அழற்சி போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான தொடர் இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி…