Spread the love

சென்னை அக், 8

கர்நாடகா எல்லையில் இயங்கி வந்த பட்டாசு கடையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *