Month: October 2023

இந்தியாவை 200 ரன்களுக்குள் மடக்குவது கடினமான காரியம்.

சென்னை அக், 9 இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில் போட்டிக்குப்பின் தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் குறைந்தபட்சம் நாங்கள் 50 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். 200 ரன்களை வைத்துக்கொண்டு இந்தியாவை…

கேப்டன் மில்லர் அப்டேட்டை வழங்கிய தெலுங்குபட இயக்குனர்.

சென்னை அக், 9 நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி குடுமுலா அறிவித்துள்ளார். அதாவது ஜிவி பிரகாஷ் கேப்டன் இவர் படத்திற்காக இசையமைத்த கில்லர் கில்லர் என்ற பாடலை என்னிடம் போட்டு காண்பித்தார். அதனை நான்…

வைகுண்ட ஏகாதசி 7 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிட முடிவு.

திருப்பதி அக், 9 திருப்பதியில் வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 என்று எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள்…

நட்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். தமிழிசை.

புதுச்சேரி அக், 9 தமிழ்நாடு-கர்நாடகா இடையே கடந்த சில மாதங்களாக காவிரி தண்ணீரை பங்கிடுவதில் பிரச்சனை நிலவி வருகிறது. இது குறித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடி வருகிறது. இந்நிலையில் காவிரி பிரச்சனையை சட்டரீதியாக மட்டுமின்றி…

மனஅழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருக்க உதவும் வழிகள்:

அக், 8 “ஒரு நாளைக்கு 20 நிமிடங்களை உங்களால் ஒதுக்க முடியுமா? அந்த 20 நிமிடங்களுக்கு சில பயிற்சிகளைச் செய்தால் போதும்… சில வாரங்களிலேயே மனஅழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். அதோடு, அதைத் தூண்டும் ஹார்மோன்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்துவிடும்’’ என்கிறார்கள் மனநல…

மறு சரிபார்ப்பு செய்யப்பட்ட விவசாயிகளின் திட்டம்.

சென்னை அக், 8 பிரதமரின் கிஷான் திட்டத்திலிருந்து தகுதி இல்லாத 1.72 கோடி விவசாயிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தரவுகளை மறு…

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.

சென்னை அக், 8 காவிரி பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் நாளை நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காவிரி பிரச்சனை குறித்து தீர்மானம் இயற்றப்பட உள்ளது. நடப்பு ஆண்டில் நடைபெறும் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும் இந்த கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகை,…

இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்து.

இங்கிலாந்து அக், 8 இஸ்ரேல் அமைப்பு இடையேயான போரில் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்நிலையில் இங்கிலாந்தும், இஸ்ரேலுக்கு துணை நிற்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார். ஹமாஸ் நடத்தியிருக்கும் தாக்குதல்…

விக்ரம் 2 படத்துடன் LCU முடிந்துவிடும்.

சென்னை அக், 8 LCU என்று கூறப்படும் Lokesh Cinematic Universe, விக்ரம் 2 படத்துடன் முடிந்துவிடும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கைதி படத்தில் போதைப் பொருள் கும்பல் பற்றிய கதையை உருவாக்கிய லோகேஷ் அதன் தொடர்ச்சியாகவே விக்ரம்…

இறைச்சிகளின் விலை கடும் வீழ்ச்சி.

சென்னை அக், 8 தமிழகம் முழுவதும் இன்று ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளின் விலை வழக்கத்தை விட குறைவாக விற்பனையானது. புரட்டாசி மாதம் என்பதால் மக்கள் அசைவத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். இதனால் ஞாயிறு அதிகாலையில் நடைபெறும்…