Spread the love

திருப்பதி அக், 9

திருப்பதியில் வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 என்று எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ. 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 2 லட்சமும், 5 லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் ஏழு லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *