புதுடெல்லி அக், 10
இந்தியாவில் உள்ள ரயில் பெட்டிகளில் நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்கள் உள்ளன. அது எதற்கு என்று தெரியுமா பச்சை நிற பெட்டிகள் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டது. சிவப்பு நிறப்பெட்டிகள் அலுமினியத்தால் ஆனது. இந்த பெட்டிகளின் எடை குறைவு. மேலும் அதிக எடை கொண்ட நீலநிற எக்ஸ்பிரஸ் அதிவேகமாக அதாவது மணிக்கு 70 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வடிவமைக்கப்பட்டது.