சென்னை அக், 8
பிரதமரின் கிஷான் திட்டத்திலிருந்து தகுதி இல்லாத 1.72 கோடி விவசாயிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தரவுகளை மறு சரிபார்ப்பு செய்த போது பல முரண்கள் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. அதில் ஓய்வூதியம் பெரும் விவசாயிகள் வருமான வரி செலுத்துவர் உள்ளிட்ட பல கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் தங்களது வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பயனடையவும்.