சென்னை அக், 8
LCU என்று கூறப்படும் Lokesh Cinematic Universe, விக்ரம் 2 படத்துடன் முடிந்துவிடும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். கைதி படத்தில் போதைப் பொருள் கும்பல் பற்றிய கதையை உருவாக்கிய லோகேஷ் அதன் தொடர்ச்சியாகவே விக்ரம் படத்தை உருவாக்கினார். அதே வரிசையில் விக்ரம் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும், மற்ற படங்களின் இதன் சாயல் இருக்காது என்றும் லோகேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.