சென்னை அக், 9
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி குடுமுலா அறிவித்துள்ளார். அதாவது ஜிவி பிரகாஷ் கேப்டன் இவர் படத்திற்காக இசையமைத்த கில்லர் கில்லர் என்ற பாடலை என்னிடம் போட்டு காண்பித்தார். அதனை நான் கேட்டேன். மைண்ட் ப்ளோயிங் என்பது சிறிய வார்த்தை. அருமையாக உள்ளது. மக்கள் இந்த பாடலை எப்படி வரவேற்பார்கள் என்பதை காண காத்திருக்கிறேன் என்றார்.