Spread the love

சென்னை அக், 2

அதிவேகமாக ஆயிரம் கோடி வசூலித்த படங்கள் பட்டியலில் பாகுபலி 2 முதல் இடத்தில் உள்ளது. பாகுபலி 2 வெளியான 10 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை தாண்டியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் RRR வெளியான 16 நாட்களுக்குள் நாட்களில் ஆயிரம் கோடியை கடந்தது. மூன்றாவது இடத்தில் கேஜிஎப் 2 இது வெளியான 16 நாட்களிலும், நான்காவது இடத்தில் அண்மையில் வெளியான ஜவான் இத் திரைப்படம் வெளியான 18 நாட்களில் 100 கோடி வசூலை கடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *