Month: October 2023

பாகிஸ்தானின் -இலங்கை இன்று மோதல்.

ஹைதராபாத் அக், 10 CWC இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் எட்டாவது போட்டியில் பாகிஸ்தானும் இலங்கை அணியும் மோதுகின்றனர். இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் பாகிஸ்தான் அணியே ஏழு முறையும் வென்றுள்ளது. அதிகபட்சமாக…

இரண்டாவது நாளாக கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.

சென்னை அக், 10 பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டாவது நாளாக இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. நேற்று சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பான முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு…

உயரும் காய்கறிகளின் விலை.

சென்னை அக், 10 வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ 70 ரூபாய், அவரைக்காய் கிலோ 60 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 32 ரூபாய், சின்ன வெங்காயம்…

ரயில் பெட்டியின் வண்ணத்துக்கு காரணம்.

புதுடெல்லி அக், 10 இந்தியாவில் உள்ள ரயில் பெட்டிகளில் நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்கள் உள்ளன. அது எதற்கு என்று தெரியுமா பச்சை நிற பெட்டிகள் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டது. சிவப்பு நிறப்பெட்டிகள் அலுமினியத்தால் ஆனது. இந்த பெட்டிகளின்…

நாகர்ஜுனாவின் படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்.

பெங்களூரு அக், 10 பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் நூறாவது படத்தை மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 99 வது படமான நா சாமி ரங்கா என்னும் படத்தில் நாகார்ஜுன் பிஸியாக நடித்த வருகிறார். இந்நிலையில்…

உலர் திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்.

அக், 10 உலர் திராட்சை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் சளி இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றும். ரத்த சோகையை குணப்படுத்தும். இரு டம்ளர் நீரில் பத்து உலர் திராட்சைகளை ஊற வைத்து மறுநாள்…

அற்புத மருத்துவ பயன்கள் கொண்ட கறிவேப்பிலை.

அக், 10 பொதுவாக, சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கறிவேப்பிலை சில பிரத்யோக மருத்துவ பயன்களையும் அளிக்கிறது கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருப்பதால் அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது.…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல் போட்டி.

துபாய் அக், 9 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ்சங்கம் மற்றும் கர்த்தின் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஷீலு தலைமையில் கர்ட்டின் பல்கலைகழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

அக், 9 புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். * பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி…

இந்தியாவின் மிக வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு முக்கியம்.

இஸ்ரேல் அக், 9 இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவின் மிக வலுவான ஆதரவு இஸ்ரேலுக்கு முக்கியமின்றி இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் கூறியுள்ளார். அவர் பேசியது, உலக அளவில் இந்தியா செல்வாக்கு மிக்க நாடாக…