Month: October 2023

கருகிக் கொண்டிருக்கும் மூன்றரை லட்சம் பயிர்கள்.

சென்னை அக், 11 காவிரி தண்ணீரின்றி பயிர்கள் கருகிக் கொண்டிருக்கும் என்று வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை குழுவும் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று சொல்லியும் கூட கர்நாடகா அரசு அதனை…

பரபரப்பான சூழலில் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று கூட்டம்.

புதுடெல்லி அக், 11 பரபரப்பான சூழலில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் டெல்லியின் நடைபெறுகிறது. தமிழ்நாடு சார்பாக நேற்று முன்தினம் காவிரி தண்ணீரை திறந்து விட தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று கர்நாடகா சட்டமன்றத்தில், இங்கு வறட்சி நிலவுவதால்…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்த நாள்.

மும்பை அக், 11 பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று அவரது 81 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் 1969 ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கி படிப்படியாக நட்சத்திர அந்தஸ்து பெற்றார். அவரின் பல…

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு.

புதுடெல்லி அக், 11 காவிரியில் தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தமிழகத்தில் உள்ள எட்டு டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவை…

இன்று மோதும் இந்தியா-ஆப்கானிஸ்தான்.

புதுடெல்லி அக், 11 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், மதியம் 2 மணிக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் 9-வது லீக் போட்டி நடைபெறுகிறது.…

குடியிருப்பு பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

கீழக்கரை அக், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுகிழக்குத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட தனியார் வீட்டின் மேற்கூரையில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் உயரமே கிட்டத்தட்ட 20 அடி தான் இருக்குமென்றும் 20 அடி உயரத்தின் மீது…

இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஜோவிகா.

சென்னை அக், 10 விஜயகுமாரின் மகள் ஜோதிகா பிக் பாஸில் கல்வி குறித்து பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸில் கவனிக்கப்படும் நபராக மாறி உள்ளார். இந்நிலையில் ஜோவிகா தமிழில் ஒரு படம் தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்த கமிட்டாகியுள்ளதாக…

ராமநாதபுரம் ஆசிரியருக்கு விருது.

ராமநாதபுரம் அக், 10 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ஜெயக்குமார். கணித பாடத்தில் 18 ஆண்டு கால இவரது சீர்மிகு கல்வியை பாராட்டி சிவகங்கை மாவட்டம் கவனகக் கலை மன்றம் சார்பில் காரைக்குடியில் நடந்த உலக…

இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்துக்கு தான் ஆதரவு.

இஸ்ரேல் அக், 10 இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியா ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவு என்று பகிங்கரமாக அறிவித்தது. ஆனால் இதற்கு முந்தைய அனைத்து நிகழ்வுகளிலும் இந்தியா பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. 1948 ம் ஆண்டு இஸ்ரேல்…

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதில் அடுத்த குளறுபடி.

புதுக்கோட்டை அக், 10 மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதில் தற்போது புதிய பிரச்சனை எழுந்துள்ளது. ரூ.1000 வேண்டி விண்ணப்பித்த புதுக்கோட்டையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மனைவி சித்ரா என்பவருக்கு அரசு வேலையில் இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக அவர்…