Month: October 2023

நவம்பர் 11ம் தேதிக்கான பேருந்து முன் பதிவு தொடக்கம்.

சென்னை அக், 12 தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. அதற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு பேருந்துகள் இயங்குகிறது. இந்நிலையில் நவம்பர் 11ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதனை, www.tnstc என்ற…

ஏ.டி.எம் கார்டு முடக்கப்படும். பிரபல வங்கி அறிவிப்பு.

சென்னை அக், 12 பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகு பேங்க் ஆஃப் இந்தியா டெபிட் கார்டு செல்லாது. கார்டு முடக்கப்பட்டு விடும். எனவே, நவம்பர் 1ம்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை அக், 12 முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை நேரில்…

நமது அமீரகப் பிரிவு இணை ஆசிரியர் நஜீம் மரைக்கா உம்ராஹ் பயணம் பற்றி சிறப்பு பகிர்வு:-

அக், 11 நமது UAE இணை ஆசிரியர் அவரது உம்ரா பயணம் பற்றி நம்முடைய பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் ஒரு சிறிய (சிறப்பு) தொகுப்பு: சவூதி அரேபியா மதினா மக்களின் நேர்மையும் நாணயமும் – உலக மக்களுக்கு ஓர் படிப்பினை! என்…

உயர் கல்வித்துறைக்கும் ஆளுநருக்கு மோதல்.

சென்னை அக், 11 சென்னை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளன துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு உயர்கல்வித்துறைக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு பெரும்…

9 மணி நேர வேலை உத்தரவு வாபஸ்.

புதுடெல்லி அக், 11 நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்களின் பணி நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்தி அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த முடிவால் பயணிகள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. ஓட்டுநர்களின் கவனம் சிதறும் என…

பெங்களூருவில் ரூ.470 கோடி ஆன்லைன் மோசடி.

பெங்களூரு அக், 11 ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் 12,600 சைபர் கிரைம் குற்றங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ.470 கோடியை பலபேர் இழந்துள்ளதாகவும், முக்கியமாக ஆன்லைனில் வேலை வாங்கி…

கொய்யா இலையால் கிடைக்கும் பயன்கள்.

அக், 11 கொய்யா இலையால் மனித உடலுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம். கொய்யா இலை சாறு குடிப்பதால் செரிமான கோளாறு சரியாகும். சொத்தைப்பல் வலி, வாய்ப்புண், ஈறுகளில் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். கொய்யா இலையில் செய்த தேநீர்…

விற்பனைக்கு வரும் டிஸ்னி ஹாட் ஸ்டார்.

புதுடெல்லி‌ அக்,11 பொருளாதார இழப்புகளை சந்தித்து வரும் பிரபல OTT தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்தியாவின் சந்தை உரிமையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை வாங்குவது தொடர்பாக அதானி குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், சன் குழுமமும்…

விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின்.

சென்னை அக், 11 பிசாசு 2 படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை…