Month: October 2023

குத்தகை நெல் நிலுவையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்.

சென்னை அக், 13 கோயில் விளைநிலங்களுக்கு குத்தகை நெல் நிலுவையை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், குத்தகை நெல்லை செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதை காரணம் காட்டி அந்த நிலங்களை பறிக்கும் செயலில்…

விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய அப்டேட்.

சென்னை அக், 13 மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது…

வாகனங்களுக்கு வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா.

சென்னை அக், 13 பைக், கார்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், வாடகை வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது 2012 ம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்ந்தவில்லை…

ஐந்து மாநில தேர்தல். வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.

மத்திய பிரதேசம் அக், 13 மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல்…

குழந்தைகளின் மழைக்கால பாதுகாப்பு.

அக், 13 வெப்பமான கோடை மாதங்களுக்குப் பிறகு மழைக்காலம் புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது, ஆனால் இது குழந்தையின் வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. குழந்தைகளின் மீது மழைக்காலத்தின் தாக்கம் வானிலைக்கு அப்பாற்பட்டது, அவர்களின் நடைமுறைகள், ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை…

பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்!!

அக், 12 பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும்,சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைய இருக்கிறது. பல்…

லியோ படத்திற்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.

சென்னை அக், 12 லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதற்காக விளம்பர வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவலை லோகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி போனில்…

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.

லக்னோ அக், 12 உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதும் பத்தாவது போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. புள்ளி பட்டியல் தென்னாபிரிக்கா அணி…

விராட் கோலி நல்ல குணம் கொண்ட சிறந்த வீரர்.

புதுடெல்லி அக், 12 விராட் கோலி நல்ல குணம் கொண்ட சிறந்த வீரர் என்று ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-கக் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுவரை களத்தில் நடந்த அனைத்தையும் பெரிதாக்கிவிட்டனர். வெளியில் எதுவுமில்லை. தற்போது கை…

போரை நிறுத்த ஐ. நா. உடனே தலையிட திருமாவளவன் வேண்டுகோள்.

சென்னை அக், 12 இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்த ஐ.நா உடனே தலையிட வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த போருக்கு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால்…