திருக்குறளை மேற்கோள் காட்டிய மலேசிய பிரதமர்.
மலேசியா அக், 14 மலேசிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நடப்பு அரசியல் பிரச்சினை, பட்ஜெட் தொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “இயற்றலும் ஈட்டலுங் காத்தலும்…